தல "விஸ்வாசம்" ஸ்பெஷல் – ரசிகர்களே நீங்க வாங்கிடீங்களா?





சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் , சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு , தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகின்றனர்.
அடுத்த வருடம் பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது இந்த படம் . ரசிகர்களும் தல பொங்கலை கொண்டாடுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம் .

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் விஸ்வாசம் கெட்டப் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.




தல விசுவாசம் டீசர்ட் வாங்க இந்த இணையதளத்திற்கு செல்லவும் ..

1, https://teeshopper.in

2. https://shop.kollyworld.com

நன்றி மக்களே ,,

#thala ,#viswasam ,#viswasam tshirt 





தல "விஸ்வாசம்" ஸ்பெஷல் – ரசிகர்களே நீங்க வாங்கிடீங்களா? தல "விஸ்வாசம்" ஸ்பெஷல் – ரசிகர்களே நீங்க வாங்கிடீங்களா? Reviewed by Vaigai Tamil on October 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.