தல ரசிகண்டா - பெருமையா சொல்லுங்க இத படிச்சிட்டு !


"விஸ்வாசம்" படத்தின் டப்பிங் வேலைகளில் நடிகர் தல அஜித் பிஸியாக இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு வேலைகளை தாண்டி அஜித் "ட்ரோன்" என்னும் குட்டி விமானம் உருவாக்கும் அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றி வந்தார். அந்த மாணவர் குழு தயாரித்த ட்ரோன் விமானம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.



இதனால் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த தல அஜித்திற்கு அண்ணா பல்கலைகழகம் கவுரவித்துள்ளது. இந்த செய்தியை கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் தல அஜித்தை பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பு மட்டுமில்லாமல் அறிவியல் ஆராய்ச்சியிலும் தல கெத்து தான்..
நன்றி மக்களே...
#thalaajith,#ajith,


தல ரசிகண்டா - பெருமையா சொல்லுங்க இத படிச்சிட்டு ! தல ரசிகண்டா - பெருமையா சொல்லுங்க இத படிச்சிட்டு ! Reviewed by Vaigai Tamil on October 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.