பட்டையை கிளப்பிய சர்க்கார்-தோற்றுபோன விசுவாசம்


தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் என்றால் தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான். இந்த இருவரின் படங்கள் எப்போதும் மிக பிரமாண்டமான முறையில் தான் வெளியிடப்படும். இவர்களுக்கான ரசிகர் பட்டாளமும் தமிழ்நாட்டில் அதிகம்.
தற்போது விஜய்யின் சர்க்காருக்கும், அஜித்தின் விசுவாசம் படத்திற்கும் இடையே கடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த இரண்டு படத்தின் வியாபாரமும் கடுமையான போட்டியுடன் நடந்து வந்த நிலையில், சமீபத்தில்  செங்கல்பட்டில் வியாபாரம் முடிந்துள்ள நிலையில், விஜயின் சர்க்கார் ரூ.15 கோடிக்கும். அஜித்தின் விசுவாசம் ரூ.12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.



விற்பனையில் தோற்றாலும் படம் வெளியான பிறகு தெரியும் "தலயா" இல்ல "தளபதியா".

உங்கள் கருத்தை பதிவிடுங்க கமெண்ட் பாக்ஸில்..

நன்றி மக்களே..
பட்டையை கிளப்பிய சர்க்கார்-தோற்றுபோன விசுவாசம் பட்டையை கிளப்பிய சர்க்கார்-தோற்றுபோன விசுவாசம் Reviewed by Vaigai Tamil on October 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.