சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.! அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் முடங்குகிறது இணைய சேவை!


அடுத்த 48 மணி நேரத்தில் இணைய சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பராமரிப்புக்காக சில முக்கிய இணைய பக்கங்கள் 48 மணி நேரத்திற்கு செயல்படாமல் போகலாம் என செய்திகள் பரவி வருகிறது.

ரஸ்யாவில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வங்கி பரிவர்த்தனைகளை முடிந்த வரை தவிர்க்கலாம் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.



ஆனால் இந்த இடையீறு தவிர்க்க முடியாதது என்கிறார்கள் சைபர் வல்லுநர்கள்.


#globalinternetshutdown,

சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.! அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் முடங்குகிறது இணைய சேவை! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.! அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் முடங்குகிறது இணைய சேவை! Reviewed by Vaigai Tamil on October 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.