நிஜவாழ்க்கையிலும் விஜய் தளபதிதான் ! இதை படிங்க !



என்னதான் நடிகர் விஜய். எப்போதும் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட மட்டும் அவர்  மறப்பதில்லை என்பது ரசிகர்கள் எப்போதும் அறிந்ததே. 

அந்த வகையில் விஜய் தனது குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது மகள் திவ்யா சாஷா உடன் விஜய் நேரம் செலவிடும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 

கனடா நாட்டில் உள்ள டொராண்டோவில் ஹோட்டல் ஒன்றில் ,ஒன்றாக அமர்ந்து  உணவு உண்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வைரல் வீடியோ டொராண்டோவில் உள்ள ஈடான் ஷாப்பிங் செண்ட்ரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அந்த வீடியோ காட்சி இதோ :

தளபதியாக ரசிகர்கள் மனதை மட்டுமல்லாது, தந்தையாக தனது மகளின் மனதிலும் இடம்பிடிக்க விஜய் தவறுவதில்லை என்பதைக் உறுதிப்படுத்துகிறது ,

நடிப்பில் மட்டும் அல்ல நிஜவாழ்க்கையிலும் விஜய் தளபதிதான் .. சிறப்பு ..

நன்றி மக்களே ....  
நிஜவாழ்க்கையிலும் விஜய் தளபதிதான் ! இதை படிங்க !  நிஜவாழ்க்கையிலும் விஜய் தளபதிதான் ! இதை படிங்க ! Reviewed by Vaigai Tamil on October 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.