ஆசிரியருக்கே பாடம் எடுத்த தல அஜித் !





நம்ம தல அஜீத் தன் மகள் படிக்கும்  பள்ளிக்கு  சென்றிருக்கிறார். அங்கு அப்போது அவரைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் செல்போனில் அஜீத் உடன்  செலஃபீ  புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர் . அதைப் பார்த்த நடிகர் அஜீத் பள்ளியில் செல்போன் பயன்படுத்துவது தவறு என்று  ஆசிரியர்களுக்கு குணமாக அறிவுரை வழங்கி இருக்கிறார்.

அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது .அந்த வீடியோவில், பள்ளிக்கூடத்தில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது, கோவிச்சுக்காதிங்க..இன்னொரு நாள் நாம் போட்டோ எடுத்துக்கொள்ளலாம்..நானே உங்களை அழைக்கிறேன் என பக்குவமாக சொல்லி  இருக்கிறார்..


இந்த வீடியோவைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் இது தாங்க தல அஜீத்ன்னு கொண்டாடி வருகின்றனர் .

சிறப்பு தானே ..

நன்றி ..



ஆசிரியருக்கே பாடம் எடுத்த தல அஜித் ! ஆசிரியருக்கே பாடம் எடுத்த தல அஜித் ! Reviewed by Vaigai Tamil on October 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.