நோட்டா படத்தின் முதல் நாள் வசூல் - அசந்து போன திரை உலகம் !

Image credit: nota team

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களின் மூலம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த இரு படங்களின் மூலம்  படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தார் இவர்.

image credit: nota team

இதையடுத்து  இவர் தமிழில் அறிமுகமாகி நடித்த " நோட்டா " படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது முதாழ் முறையாக தெரிய வந்துள்ளது.


முதல் நாளில் மட்டுமே இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டையும் சேர்த்து ரூ 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து திரையுலகையே அதிர வைத்துள்ளது.

தமிழக அரசியல் நிலைமையை தெளிவாக கூறிய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சிறப்பு.

நன்றி...



நோட்டா படத்தின் முதல் நாள் வசூல் - அசந்து போன திரை உலகம் ! நோட்டா படத்தின் முதல் நாள் வசூல் - அசந்து போன திரை உலகம் ! Reviewed by Vaigai Tamil on October 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.