சர்க்கார் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது போல- திருட்டு கதையாம்!!
ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியின் #சர்கார் திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் செங்கோல் என்ற கதையை எழுத்தாளர் சங்கத்தில் 2007ம் பதிவு செய்ய,அதை திருடி #சர்கார் படம் எடுத்திருப்பது உறுதி ஆகியுள்ளதாம்.
இந்த பஞ்சாயத்து கடந்த சில வாரங்களாக திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நடந்துவரும் நிலையில், பஞ்சாயத்துக்கு தலைமை ஏற்றுவரும் இயக்குனரும் ஆன பாக்கியராஜ் #சர்கார் கதை உறுதியாக வருண் ராஜேந்திரனுடையதுதான். தொடர்ந்து கதைத்திருட்டில் ஈடுபட்டு கோடிகள் சம்பாதிக்கும் முருகதாஸுக்கு இத்தோடு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று உறுதியாக உள்ளார்.
துவக்கத்திலிருந்தே ‘சர்கார்’ கோஷ்டிகளின் பக்கம் நிற்கும் ஆர்.கே.செல்வமணி பாதிக்கப்பட்டவரின் புகாரை முறையாக காதுகொடுத்துக்கூட கேட்காமல் கதாசிரியருக்கு துரோகம் செய்துவருகிறாராம். இந்த பஞ்சாயத்தில் முருகதாஸின் பக்கம் நிற்க ஆர்.கே.செல்வமணி பெரிய உள்கூத்து உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது..
மேலும் சில தினங்களில் தனக்குரிய நியாயம் கிட்டாவிடில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தி, அதில் இயக்குனர் முருகதாஸின் முகத்தை கிழிக்க முடிவு செய்திருக்கிறாராம் "செங்கோல்" கதாசிரியர் வருண் ராஜேந்திரன்.
பொறுத்து இருந்து பார்க்கலாம் சர்க்கார் வருமா??
நன்றி மக்களே..
#sarkar,#vijay,#murugadass,
சர்க்கார் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது போல- திருட்டு கதையாம்!!
Reviewed by Vaigai Tamil
on
October 20, 2018
Rating:
Reviewed by Vaigai Tamil
on
October 20, 2018
Rating:




No comments: