ஆட்டோவில் மகள் வீட்டிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் !


நம்ம சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த், தனது பேரன் விரும்பியதால் ஆட்டோவில் தனுஷ் வீட்டிற்குச் சென்றுள்ள சம்பவம் இன்று மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் #பேட்ட படப்பிடிப்பு முடிந்து வாரணாசியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் #ரஜினிகாந்த், தனது  பேரனுடன்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா தனுஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.ஆனால் தனுஷ் & செளந்தர்யாவின் மகன் வேத் கேட்டதால்  போயஸ் தோட்டத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் ஆழ்வார்பேட்டை சென்றுள்ளனர்.



நடிகர் ரஜினிகாந்த் 2 மணி நேரம் கழித்து பிறகு  மீண்டும் போயஸ் தோட்டத்தில் உள்ள தமது வீட்டிற்கு காரில் திரும்பினார். வீட்டு முன் திரண்டிருந்த தனது ரசிகர்களிடம் காரில் இருந்தபடி கை அசைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார்..

நன்றி மக்களே,

rajinikanth auto,#petta rajinikanth,



ஆட்டோவில் மகள் வீட்டிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ! ஆட்டோவில் மகள் வீட்டிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ! Reviewed by Vaigai Tamil on October 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.