இனி அட்லீ படம் எடுக்க முடியாதாம் ! ஏன் தெரியுமா ?
அட்லீ தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துவருகிறார் . ஆனால், இவர் மீது எப்போதும் ஒரு புகார் வந்துகொண்டே தான் இருக்கிறது .
அது என்னவென்றால் அட்லீ மற்ற படத்தை பார்த்து காப்பி அடித்து தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றது போல் எடுக்கிறார் என்பதுதான் . இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஏனென்றால் மூன்றுமுகம் ரீமேக் ரைட்ஸை சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் வாங்கியுள்ளார், அவர் மெர்சல் படம் அப்படியே மூன்று முகம் போலதான் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனால், எனக்கு அட்லீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூற, அட்லீயோ அதை மிக கடுமையாக மறுத்து வருகின்றார்.
இது அனைத்தும் என்னுடைய படைப்பு, தான் எதையும் காப்பியடிக்கவில்லை என்று கூறியுள்ளார், இதனால், சிறந்த கதையாசியர்கள் வைத்து இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு சோதித்து பார்க்கவுள்ளார்களாம்.
அப்படி இது உண்மையானால் அட்லீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது வரும் , இல்லையென்றால் அவர் படமே எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்கள் சினிமா வட்டாரத்தில் .
நன்றி மக்களே ..
#atlee ,#atleemovie ,
இனி அட்லீ படம் எடுக்க முடியாதாம் ! ஏன் தெரியுமா ?
Reviewed by Vaigai Tamil
on
October 08, 2018
Rating:
Reviewed by Vaigai Tamil
on
October 08, 2018
Rating:



No comments: