பேத்தியுடன் இளையராஜா ! வைரலாகும் புகைப்படம் !


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மகள் #ஸியாவுடன் இளையராஜா நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யுவன் மகள் ஸியா யுவனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ஹிட்டாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போதும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


அந்த புகைப்படத்தில் இசைஞானி #இளையராஜாவும் பேத்தி ஸியாவும் உள்ளனர். கோர்ட் சூட்டில் இளையராஜாவும், அழகான ஆடையில் ஸியாவும் இருக்கும் அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது.

இன்னும் ஒரு #இளையராஜா அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா !

நன்றி மக்களே!!

#ilayaraja,
பேத்தியுடன் இளையராஜா ! வைரலாகும் புகைப்படம் ! பேத்தியுடன் இளையராஜா ! வைரலாகும் புகைப்படம் ! Reviewed by Vaigai Tamil on October 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.