"ராஜா ராணி வளைகாப்பு " alya manasa baby shower viral pictures

"ராஜா ராணி வளைகாப்பு " alya manasa baby shower viral pictures


ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் , ஆல் யா மானசாக்கு கடந்த வருடம் 2019 - மே மாதம் திருமணம் முடிந்தது


இந்நிலையில்
ஆல்யாவிற்க்கு 7 மாதம் ஆரம்பித்த நிலையில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் புகைபடம் மிக வைரல் ஆகி இரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


விரைவில் சின்ன ராஜா ராணி வர வாழ்த்துவோம் 😊
"ராஜா ராணி வளைகாப்பு " alya manasa baby shower viral pictures "ராஜா ராணி வளைகாப்பு " alya manasa baby shower viral pictures Reviewed by Vaigai Tamil on January 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.